#BREAKING || ஒரே நாளில் விலை உயர்ந்து ஷாக் மேல் ஷாக் கொடுக்கு தக்காளி

Update: 2023-07-27 02:31 GMT

சென்னையில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் உயர்வு

கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.110 - இன்று ரூ.140க்கு விற்பனை

சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோ ரூ. 150 முதல் ரூ.160 வரை விற்பனை

வரத்து குறைவால் விலையேற்றம் என தகவல்

Tags:    

மேலும் செய்திகள்