#Breaking|| நேரம் பார்த்து அடித்த ஆம்னி பேருந்துகள்.. சாட்டையை கையில் கொடுத்த அரசு

Update: 2023-10-24 05:19 GMT
  • "விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது சமரசம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்"
  • அனைத்து சரக போக்குவரத்து அதிகாரிகளுக்கும், போக்குவரத்து துறை மீண்டும் அறிவுறுத்தல்
  • "வரி செலுத்தாமல் இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீதான நடவடிக்கை தொடரும்"
  • "வரியை தவிர்த்து பிற விதிமீறல்களில் ஈடுபடும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தல்"
  • "விதிமீறல் - சமரசம் இன்றி நடவடிக்கை"
Tags:    

மேலும் செய்திகள்