#Breaking || நயன்-விக்கி வாடகை தாய் விவகாரம்.. விசாரிக்க குழு அமைப்பு

Update: 2022-10-13 06:10 GMT

#Breaking || நயன்-விக்கி வாடகை தாய் விவகாரம்.. விசாரிக்க குழு அமைப்பு

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை விவகாரம் தொடர்பாக விசாரணை தொடக்கம்.

சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணை.எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது? என விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் தான் சிகிச்சை பெற்றாரா? தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா எனவும் விசாரிக்க முடிவு.

மருத்துவமனையில் விசாரணை முடிந்த பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விசாரிக்க சுகாதாரத்துறை திட்டம்.

Tags:    

மேலும் செய்திகள்