#BREAKING || தாம்பரத்தில் பரவும் டெங்கு - வீடு வீடாக சோதனையில் இறங்கிய மாநகராட்சி ஆணையர் அழகு மீனா
அதிகரிக்கும் டெங்கு - வீடு வீடாக சோதனை. தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 2 வாரங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆக உயர்வு. மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தலைமையில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக அதிரடி சோதனை. தண்ணீரை தேங்க விடாமல் தடுக்க வீடு வீடாக சோதனை செய்யும் அதிகாரிகள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 593 பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியில் உள்ளனர். தொடர்ந்து காய்ச்சல் இருப்பவர்களுக்கு ரத்த அணுக்கள் பரிசோதனை செய்ய நடவடிக்கை