#BREAKING || திருவண்ணாமலை கோயில் அருகே கட்டுமான பணிகளுக்கு தடை- சென்னை ஐகோர்ட் உத்தரவு

Update: 2023-11-10 11:35 GMT

திருவண்ணாமலை கோயில் அருகே கட்டுமான பணிகளுக்கு தடை- சென்னை ஐகோர்ட் உத்தரவு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் எதிரே அடுக்குமாடி வணிக வளாகம் கட்டுமான பணிகளுக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அறநிலையத் துறைக்காக பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவு

உத்தரவு பிறப்பித்த நிமிடத்திலிருந்து தடை உத்தரவு அமலுக்கு வருவதாகவும், எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்