சுவர்கள் இடிந்து விழுந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில், கிழக்கு கோபுரம் பகுதியில் சுவர்கள் இடிந்து விழுந்த நிலையில், அங்கு 98 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.