#BREAKING || வட சென்னையில் அம்மோனியா கசிவு - தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் விசாரணை

Update: 2023-12-27 07:50 GMT

வட சென்னையில் அம்மோனியா கசிவு - தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் விசாரணை

சென்னை எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவம்

தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை 

Tags:    

மேலும் செய்திகள்