#BREAKING || முடியும் பதவிக்காலம்.. முக்கிய புள்ளிகளை சந்திக்கும் ஆளுநர்? என்ன நடக்கிறது டெல்லியில்?
முடியும் பதவிக்காலம்.. முக்கிய புள்ளிகளை சந்திக்கும் ஆளுநர்? என்ன நடக்கிறது டெல்லியில்?
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தமிழக மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து மிகவும் ஆக்கப்பூர்வ சந்திப்பை மேற்கொண்டேன்