பாஜக ஆயுதத்தை எடுத்து பாஜகவையே சம்பவம் செய்த ஆம் ஆத்மி

Update: 2024-05-21 10:02 GMT

பாஜகவிற்கு பாகிஸ்தானிய மனநிலை உள்ளதால் அதனை எதிர்க்கவே காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்துள்ளதாக டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்