ஒரே இடத்தில் 40 லட்சம் பக்தர்கள் - நெருங்கும் தி.மலை பெருவிழா... நேரில் ஆய்வு செய்த தமிழக டிஜிபி

Update: 2023-11-15 14:27 GMT

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆய்வு செய்து வருகிறார்..

Tags:    

மேலும் செய்திகள்