#Breaking || திரையுலகினருக்கு புதிய விருது அறிவிப்பு

#Breaking || திரையுலகினருக்கு புதிய விருது அறிவிப்பு

Update: 2022-04-27 10:45 GMT
#Breaking || "தமிழ் திரை உலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு, 'கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும்" "தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி இந்த விருது வழங்கப்படும்" "இந்த விருது பெறுபவர்களுக்கு, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும்" சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு "பத்திரிகையாளர் ஓய்வூதிய திட்டத்துக்கான பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்"
Tags:    

மேலும் செய்திகள்