"அதிமுக ஆட்சி வந்தவுடன் ஒரே ஆணையில் அந்த பெயர் நீக்கப்படும்.." - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

Update: 2024-11-17 02:22 GMT

கருணாநிதி பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, அதிமுக ஆட்சி வந்தவுடன், ஒரே ஆணையில், அந்த பெயர் நீக்கப்படும் என்று, முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்