"பேராபத்து".. நினைத்தது ஒன்னு.. நடந்தது தான் யாரும் பாரா கொடூரம் - சரிந்து விழுந்த 2 குழந்தைகள்.. நிலைகுலைந்த கணவன்
பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் செயலால் இரு குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தீவிர சிகிச்சையில் இருந்து சற்று மீண்டிருக்கும் அவரின் தாய் அளித்துள்ள வாக்குமூலம் கனத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.