மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

Update: 2022-03-09 07:13 GMT
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு, நாளை விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு குதிரை பேரமும், கட்சி தாவலும் நடக்க வாய்ப்புள்ளதால் போதிய காவல்துறை பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மனுவில் கோரிக்கை திமுக கூட்டணியின் கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட மறைமுக தேர்தலை நடத்தக்கோரி தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் வழக்கு.

Tags:    

மேலும் செய்திகள்