என் அண்ணன் ஸ்டாலின்.. அதிர்ந்த அரங்கம் - ராகுல் காந்தி பேச்சு

என் அண்ணன் ஸ்டாலின்.. அதிர்ந்த அரங்கம் - ராகுல் காந்தி பேச்சு

Update: 2022-02-28 13:53 GMT
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ (பாகம்-1) சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் கூட்டரங்கில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்பு.
Tags:    

மேலும் செய்திகள்