#Breaking || பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

#Breaking || பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Update: 2022-02-28 09:50 GMT
#Breaking || இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்