புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணி - மீன்பிடி படகு உதவியுடன் நடைபெறுகிறது

ராமேஸ்வரத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாம்பன் ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுக்கப்பட்டு தற்பொழுது பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் கடலுக்குள் சிமெண்ட் கலவை மூலமாக காங்கீரிட் துண் அமைக்கும் பணி மீன்பிடி படகுகளின் உதவியுடன் நடைபெற்று வருகிறது.

Update: 2020-07-08 06:32 GMT
ராமேஸ்வரத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாம்பன் ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுக்கப்பட்டு தற்பொழுது பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில்  கடலுக்குள் சிமெண்ட் கலவை மூலமாக காங்கீரிட் துண் அமைக்கும் பணி மீன்பிடி படகுகளின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பாம்பன் வடக்கு கடல்  உள்வாங்கியதால் சிமெண்ட் கலவையையும், இரும்பு மிதவையையும் படகுகள் மூலமாக இழுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டு  உள்ளது
Tags:    

மேலும் செய்திகள்