கொரோனா சிகிச்சை - தனியார் மருத்துவமனையில் கட்டணம் நிர்ணயம்?
தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்களை தமிழக அரசு நிர்ணயித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்களை தமிழக அரசு நிர்ணயித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொதுவார்டில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், தீவிர சிகிச்சை பிரிவுக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.