சமூக விலகலை கடைபிடிக்காத மக்கள் - மருந்துகள் வாங்க வரிசையில் காத்திருப்பு

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சமூக விலகலை கடைபிடிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-24 07:37 GMT
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள், சமூக விலகலை பின்பற்ற வேண்டும என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்துகளை வாங்கி சென்றனர்

Tags:    

மேலும் செய்திகள்