திருமண வயது : ஆண்களுக்கு 23, பெண்களுக்கு 21 சட்டம் வேண்டும்" - கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்

திருமண வயதை ஆண்களுக்கு 23 ஆகவும், பெண்களுக்கு 21 ஆகவும் நிர்ணயித்து சட்டம் கொண்டு வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-13 13:02 GMT
திருமண வயதை ஆண்களுக்கு 23 ஆகவும், பெண்களுக்கு 21 ஆகவும் நிர்ணயித்து சட்டம் கொண்டு வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற சுகாதார திருவிழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். மேலும்,  டெல்லி தேர்தலை பொறுத்தவரை, நாடாளுமன்ற தேர்தலை ஒருவகையாகவும், சட்டமன்ற தேர்தலை ஒரு வகையாகவும் மக்கள் பார்ப்பார்கள் எனத் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்