ஒரே மேடையில் திமுக, காங்., விசிக - சென்னையை அதிரவிட்ட ஆர்ப்பாட்டம்

Update: 2024-10-05 06:41 GMT

வக்பு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து, சென்னை எழும்பூரில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு, வக்பு வாரிய திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்