நடிகர் ரஜினிக்கு சுப்பிரமணிய சுவாமி ஆதரவு - நீதிமன்றத்தில் ஆஜராகவும் தயார் என அறிவிப்பு

பெரியார் பற்றிய தமது கருத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்காவிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதாக சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-21 10:56 GMT
பெரியார் பற்றிய தமது கருத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்காவிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதாக சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் ரஜினி விரும்பும் நிலையில் அவருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்