முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்...

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Update: 2019-11-19 10:02 GMT
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.  மக்களே தேர்வு செய்வதற்கு பதிலாக, வார்டு உறுப்பினர்கள் மூலம் மேயர்கள், மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் முறையை மீண்டும் கொண்டுவருவது குறித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

Tags:    

மேலும் செய்திகள்