"விளம்பரம் தேடும் அவசியம் ஸ்டாலினுக்கு இல்லை" - கனிமொழி

தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம், தமிழக அரசு நிவாரணம் பெற வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-08-13 07:39 GMT
தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம், தமிழக அரசு நிவாரணம் பெற வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விவகாரம் குறித்த கேள்விக்கு, அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்