நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காங்கிரஸ் நோட்டீஸில் மருந்து சீட்டு எழுதி தருவதாக அக்கட்சியின் தொண்டர் குற்றம்சாட்டியுள்ளார். அரசு மருத்துவமனையில் பரிசோதனை சீட்டுகூட அச்சடிக்க முடியாதா என அவர் கேள்வி எழுப்பியுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.