"போரூர் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும்" - போரூர் ஏரி பாதுகாப்பு மக்கள் குழு சார்பில் ஆட்சியரிடம் மனு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரி, தற்போது வறண்டு காணப்படுகிறது

Update: 2019-06-03 14:27 GMT
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரி, தற்போது வறண்டு காணப்படுகிறது. இதனால் சென்னை மட்டுமின்றி சென்னை புறநகரான போரூர் பகுதிகளில் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே போரூர் ஏரியை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி, போரூர் ஏரி நீர் வரத்துக் கால்வாய்களை உயர்நீதிமன்ற ஆணைப்படி தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று போரூர் ஏரி பாதுகாப்பு மக்கள் குழு சார்பில் மதுரவாயல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்