தயார் நிலையில் புதிய புறப்பாடு முனையம் - தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வந்த புதிய பன்னாட்டு புறப்பாடு முனையத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது
சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வந்த புதிய பன்னாட்டு புறப்பாடு முனையத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. இதற்காக தனியாக குடியுரிமை அதிகாரிகள் பிரிவு, சுங்க இலாகா பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய பன்னாட்டு புறப்பாடு முனையத்தை பிரதமர் மோடி இன்று கணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். மேலும், பன்னாட்டு புறப்பாடு முனையத்தின் 2ம் கட்ட கட்டுமான பணிகளையும் மோடி தொடங்கி
வைக்க உள்ளார்.