"கள் போதை பொருள் அல்ல, உணவு" - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி விளக்கம்
கள் போதை பொருள் அல்ல, உணவு என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்
காந்தி ஜெயந்தி நாளன்று, சென்னையில் உள்ள காந்தி சிலைக்கு கள் படையல் வைத்து வழிபட அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.