சென்னை சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Update: 2024-01-04 05:48 GMT

சென்னை பட்டரவாக்கத்தில் இருந்து அம்பத்தூர் செல்லும் சாலையில், திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாமோதரனிடம் கேட்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்