"இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு"....கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா... அமைச்சர் உதயநிதி பேச்சு
மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு
சென்னை, திருச்சி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்
97 பதக்கங்களை வென்று முதன்முறையாக 2வது இடம் பிடித்து தமிழ்நாடு அணி சாதனை
38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு அணி
மஹாராஷ்டிரா 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 157 பதக்கங்களுடன் முதலிடமும், 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் ஹரியானா மூன்றாமிடமும் பிடித்தன