"இந்த ஆட்டம் போதுமா குழந்த.." - ஆப்கனை காத்திருந்து பழிதீர்த்த இலங்கை.. கடைசி ஓவர் த்ரில்..!
"இந்த ஆட்டம் போதுமா குழந்த.." - ஆப்கனை காத்திருந்து பழிதீர்த்த இலங்கை.. கடைசி ஓவர் த்ரில்..!
ஆசியக்கோப்பை டி20 சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எழுத்தது. பின்னர் பேட் செய்த இலங்கை, 19 புள்ளி ஒன்றாவது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாத்தில் இலங்கை வெற்றி பெற்றது.