சிராஜ் எடுத்த புது அவதாரம்..திரும்பிப்பார்க்கும் கிரிக்கெட் உலகம் | Mohammed Siraj | DSP

Update: 2024-10-13 03:16 GMT

சிராஜ் எடுத்த புது அவதாரம்..திரும்பிப்பார்க்கும் கிரிக்கெட் உலகம் | Mohammed Siraj | DSP

#mohammedsiraj #dsp #cricket #thanthitv

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், டி.எஸ்.பி ஆக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த சிராஜ், கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக அவருக்கு குரூப்-1 அரசு பணி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த வகையில் தெலங்கானா டிஜிபி முன்னிலையில் டி.எஸ்.பி ஆக முகமது சிராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்