100வது டெஸ்ட் போட்டியில் அடியெடுக்கும் ஒரே தமிழக வீரர்...

Update: 2024-03-07 15:33 GMT

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், இந்திய அணிக்காக இன்று தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழ்நாட்டு வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.100வது போட்டியில் பங்கேற்றுள்ள அஸ்வினுக்கு இந்திய கிரிக்கெட் அணி, நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தது. அப்போது, அஸ்வினின் மனைவி மற்றும் மகள்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்