உலகக்கோப்பையை அறிமுகம் செய்த வைத்த தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் | ICC World Cup 2023

Update: 2023-09-16 01:55 GMT

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கோப்பையை, தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம் பெறாதது, தமக்கு வருத்தம் அளிப்பதாக கூறினார். மேலும் உலகக்கோப்பை தொடரின் 5 போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும், மைதானம் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்