துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை, இளம் வீரர் முஷீர் கான் முறியடித்துள்ளார். பெங்களூருவில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பி அணி வீரர் முஷீர் கான் 181 ரன்கள் விளாசினார். இதன்மூலம் துலீப் கோப்பை அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய டீனேஜ் (teenage) வீரர் என்ற சச்சினின் சாதனையை முஷீர் கான் முறியடித்து கவனம் பெற்றுள்ளார்...