சூறாவளியாய் மாறிய "டூ பிளெஸ்ஸிஸ்" குஜராத் அணியை அலறவிட்ட பெங்களூரு.. | RCBvsGT | Thanthitv

Update: 2024-05-05 03:41 GMT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி பெற்றது....

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக "பாப் டு பிளெசிஸ்"

64 ரன்கள் எடுத்தார்..

Tags:    

மேலும் செய்திகள்