அம்பயரிடம் காரசாரமாக என்ன சொன்னார் அஸ்வின்? குழப்பத்தில் முழிக்கும் ரசிகர்கள்
இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் நடுவர் எராஸ்மஸிடம் இந்திய வீரர் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தினார். முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு நடுவரிடம் அஸ்வின் காரசாரமாக பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், எதற்காக அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தினார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.