ப்ரோ கபடி லீக் தொடர்.. ஹரியானாவை பந்தாடிய பாட்னா.. பெங்களூருவிடம் த்ரில் வெற்றி பெற்ற உ.பி

Update: 2023-12-30 16:25 GMT

ப்ரோ கபடி லீக் தொடரின் லீக் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் உ.பி. யோதாஸ் அணிகள் வெற்றி கண்டன. நொய்டாவில் நடைபெற்ற போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை 46க்கு 33 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பந்தாடியது. மற்றொரு லீக் போட்டியில் 34க்கு 33 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி உ.பி. யோதாஸ் த்ரில் வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்