ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்.. களைகட்டும் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம்

Update: 2024-05-31 15:28 GMT

ஜூலை மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் தொடரையொட்டி பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நடைபெற்று வருகிறது. வடக்கு பிரான்ஸில் உள்ள நோர்மான்டி பிராந்தியத்தில் உள்ள ஒமாகா கடற்கரைக்கு சிறிய படகில் ஒலிம்பிக் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டு தொடர் ஓட்டம் நடைபெற்றது. அப்பகுதி மக்கள் வழிநெடுகிலும் திரண்டு ஒலிம்பிக் ஜோதியை உற்சாகமாக வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்