CSK இல்ல.. ஆனாலும் KKR-ஐ கொண்டாடிய சென்னை Fans - ஏர்போர்ட்டில் நடந்த காட்சி

Update: 2024-05-23 05:52 GMT

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 26-ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேரடியாக தகுதிபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி வீரர்கள், அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் கொல்கத்தா அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்