இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டிக்கு நம்பர் ஒன் வீராங்கனை இஹா தகுதி
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்
இறுதிப்போட்டிக்கு நம்பர் ஒன் வீராங்கனை இஹா தகுதி
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு போலந்தைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் முன்னேறி உள்ளார். மகளிர் ஒற்றையர்ப் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்டக்கை 6க்கு 2, 6க்கு 1 என்ற செட் கணக்கில் இஹா ஸ்வியாடெக் ஊதித்தள்ளினார். அரையிறுதியில் அபார வெற்றி பெற்றதன்மூலம் இறுதிப்போட்டிக்கும் இஹா ஸ்வியாடெக் தகுதி பெற்றுள்ளார்.