இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டி ...தவறான ஜெர்ஸி அணிந்து வந்த கோலி

Update: 2023-10-15 09:06 GMT

பாகிஸ்தானுடனான நேற்றையப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி தவறான ஜெர்ஸி அணிந்து மைதானத்திற்கு வந்தார். தேசியக் கொடியின் மூவர்ண கோடுகள் உள்ள ஜெர்ஸியை அணியாமல் வெள்ளை நிற கோடுகள் உள்ள ஜெர்ஸியை கோலி அணிந்திருந்தார். சிறிது நேரத்தில் இதனை அறிந்த கோலி, ஜெர்ஸியை மாற்றிவிட்டு மூவர்ண கோடுகள் உடைய ஜெர்ஸி அணிந்து மைதானத்திற்கு வந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்