உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா - ரசிகர்கள் செய்த சிறப்பான சம்பவம்

Update: 2023-11-15 10:33 GMT

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மும்பையில் இன்று மோதுகின்றன. இந்நிலையில், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில், இந்திய அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பம் வரைந்துள்ளார். அதில், பாரத் அணி என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்