ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த கால்பந்து வீரர்

Update: 2024-09-26 03:14 GMT

பிரான்ஸ் கால்பந்து வீரர் ரபேல் வரேன் (Raphael Varane) அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 31 வயதாகும் ரபேல் வரேன், 2018ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் கால்பந்து அணியில் அங்கம் வகித்தவர். பிரபல ரியல் மேட்ரிட் அணிக்காக 360 போட்டிகளிலும், மான்சென்ஸ்டர் யுனைடட் அணிக்காக 95 போட்டிகளிலும் விளையாடிய வரேன், 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்