"தீ நீருடன் சேர்ந்தது உண்டோ"-கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்தியா பாகிஸ்தான் வீரர்கள்

Update: 2023-09-02 08:52 GMT

"தீ நீருடன் சேர்ந்தது உண்டோ" - கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்தியா பாகிஸ்தான் வீரர்கள்

ஆசியகோப்பை தொடரை முன்னிட்டு, இலங்கையில் உள்ள பல்லிகல்லே மைதானத்தில், பயிற்சியின்போது இந்தியா - பாகிஸ்தான் அணி வீரர்கள் சந்தித்து உரையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்