#BREAKING || அடுத்தடுத்து தங்கங்களை குவிக்கும் இந்தியா..!
ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ருதுஜா போஸ்லே ஜோடி வெற்றி
சீன தைபேவின் லியாங் - ஹூயாங் ஜோடியை 2-6, 6-3, 10-4 கணக்கில் வென்றது போபண்ணா - ருதுஜா ஜோடி
இன்றைய நாளில் 2வது பதக்கம் வென்றது இந்தியா
இதுவரை 9 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர் இந்திய விளையாட்டு வீரர்கள்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 9 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என 35 பதக்கம் வென்றுள்ளது இந்தியா