BREAKING || சீன தைபேவை வீழ்த்தி 100 வது பதக்கம்... தங்கத்தோடு அடியெடுத்து வைத்த இந்தியா
- ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றிலேயே முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
- 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா
- மகளிர் கபடி போட்டியில் 26 - 24 என்ற கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி, இந்திய அணி தங்கம் வென்று அபாரம்
- ஆசிய விளையாட்டு போட்டிகளில் 25வது தங்கம் வென்றதன் மூலம், 100வது பதக்கத்தை கடந்தது இந்தியா
- ஆசிய போட்டிகள் - இந்தியாவுக்கு 100வது பதக்கம்