#BREAKING || அடைமழையிலும் அடித்து நொறுக்கிய இந்தியா - ஆஸி.க்கு மறக்க முடியாது அடி

Update: 2023-09-24 17:54 GMT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா. இன்று நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா. 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

Tags:    

மேலும் செய்திகள்