"ஆக்ரோஷத்துடன் செயல்படுங்கள்.." - ஹிட்மேனுக்கு வந்த அட்வைஸ்

Update: 2023-08-16 11:26 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார். இங்கிலாந்தின் Bazball அணுகுமுறைதான் இன்றைய கிரிக்கெட்டிற்கு தேவை எனக் கூறியுள்ள கபில்தேவ், ரோகித் சிறப்பாக செயல்படுகிறார் என்றும், அவரிடம் இன்னும் சற்று ஆக்ரோஷத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். சமனுக்காக அல்லாமல் வெற்றிக்காக விளையாடுவதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கபில்தேவ் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்