வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தான ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சிகிச்சை அளித்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு, முதல்வர் கையால் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது... அவர் தனது அனுபவம் குறித்து பகிர்ந்து பகிர்ந்து கொண்டதைக் கேட்கலாம்...